#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews03042019 #JayaPlusTamilnaduNews03042019 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சமூகவலைதளங்களை அக்கட்சி பெரிய அளவில் பயன்படுத்தியதே காரணமாக கூறப்பட்டது. தற்பொழுது அதே பாணியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையிலெடுத்துள்ளன. பாஜகவை விமர்சித்து சமூகவலைதளங்களில் வெளிவந்துள்ள சில வீடியோக்களை தற்போது காணலாம்... Facebook - https://ift.tt/2PQBJdJ Twitter - https://www.twitter.com/jayapluschannel Website - www.jayanewslive.com
No comments:
Post a Comment