Wednesday, 3 April 2019

உச்சநீதிமன்ற உத்தரவான நீட் தேர்வை பின்பற்றிதான் ஆக வேண்டும்

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews03042019 #JayaPlusTamilnaduNews03042019 நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்றும், அதனை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்றும், பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் திரு.நாராயணன், காங்கிரஸ் தேர்தல் அறிக்‍கையில் நீட் தேர்வு ரத்து என்கிற பொய்யான வாக்‍குறுதியை அளித்திருப்பதாக குற்றம் சாட்டினார். கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தால் வருங்கால தலைமுறையினர் உயர்கல்வி கற்க மிகுந்த சிரமப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். Facebook - https://ift.tt/2PQBJdJ Twitter - https://www.twitter.com/jayapluschannel Website - www.jayanewslive.com

No comments:

Post a Comment