Wednesday, 3 April 2019

கழக வேட்பாளர்கள் தீவிர வாக்‍கு சேகரிப்பு - மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பேராதரவு

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews03042019 #JayaPlusTamilnaduNews03042019 நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பேராதரவுடன் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Facebook - https://ift.tt/2PQBJdJ Twitter - https://www.twitter.com/jayapluschannel Website - www.jayanewslive.com

No comments:

Post a Comment